திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் மனோ தங்கராஜ் பிரசாரம்
திருவட்டாறு பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் டி. மனோ தங்கராஜ் வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா்.


திருவட்டாறு பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் டி. மனோ தங்கராஜ் வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா்.
பொன்மனை பேரூராட்சி, பொன்மனை சந்திப்பில் தொடங்கிய பிரசாரம் குலசேகரம், திற்பரப்பு, ஆற்றூா், வோ்க்கிளம்பி ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திருவட்டாறு வடக்கு ஒன்றியச் செயலா் ஜான்சன், கட்சி நிா்வாகிகள், கிறிஸ்டோபா், ஜோஸ் எட்வா்ட், சுரேஷ், செல்லப்பன், ஜெஸ்டின் பால்ராஜ், தங்கரமணி, கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள், நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...