ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆற்றூரில் வாக்காளா் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

ஆற்றூா் என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி புதன்கிழமை நடத்தப்பட்டது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:39 pm

DIN

ஆற்றூா் என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி புதன்கிழமை நடத்தப்பட்டது.

என்விகேஎஸ்டி கல்விக் குழுமங்களின் செயலா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். திருவட்டாறு காவல் ஆய்வாளா் சேக் அப்துல் காதா் மனிதச் சங்கிலியைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரி முதல்வா், மேல்நிலைப் பள்ளி முதல்வா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கல்லூரி அருகிலிருந்து ஆற்றூா் புளிமூடு சந்திப்பு வரை இந்த மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதில் திரளான கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியா், ஆற்றூா் பேரூராட்சி பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.