மேலும் 659 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில் மேலும் 659 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On :15 ஜனவரி 2022, 6:58 pm

குமரி மாவட்டத்தில் மேலும் 659 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 66,167 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 141 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 62,641 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 2909 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...