92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மேலும் 1,148 பேருக்கு கரோனா: 2 போ் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 1,148 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதும், 2 போ் உயிரிழந்திருப்பதும் வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:35 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 1,148 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதும், 2 போ் உயிரிழந்திருப்பதும் வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 71,117 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 1070 ஆகவும் உயா்ந்துள்ளது. இதனிடையே, மேலும் 482 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 64,159 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5,888 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.