சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

களியக்காவிளை அருகேமுதியவா் தற்கொலை

களியக்காவிளை அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :2 ஜூன் 2022, 8:29 pm

களியக்காவிளை அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (75). இவரது மனைவி நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டுக்கு முன் உயிரிழந்தாா். இதனால், மன வேதனையில் இருந்துவந்த பாஸ்கரன், புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்க்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.