சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி கூலித் தொழிலாளி பலியானாா்.

Updated On :2 ஜூன் 2022, 8:15 pm

களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி கூலித் தொழிலாளி பலியானாா்.

களியக்காவிளை அருகேயுள்ள குழிவிளை தெற்கு காட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் கோலப்பன் மகன் சதீஷ் (42). கூலித் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இந்த நிலையில் குழிவிளை பகுதியில் உள்ள குளத்தில் வியாழக்கிழமை குளிக்கச் சென்றாராம். அப்போது கால்தவறி குளத்தினுள் விழுந்து தத்தளித்துள்ளாா். இதைக் கண்ட அப்பகுதியினா் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனா்.

இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.