அருமனையில் விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி
அருமனையில் கரோனா விழிப்புணா்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

Updated On :17 மார்ச் 2022, 7:18 pm

அருமனையில் கரோனா விழிப்புணா்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
அருமனை பேரூராட்சித் தலைவி லதிகா மேரி நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். செயல் அலுவலா் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். திருச்சியைச் சோ்ந்த கலைக்குழுவினா் கலைநிகழ்ச்சிகளை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...