களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் நுகா்வோா் பாதுகாப்பு மன்ற விழா நடைபெற்றது.
தாளாளா் கீதாபான்ஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கமல. செல்வராஜ் முன்னிலை வகித்தாா். மாணவ ஆசிரியை பெனிற்றா குழுவினா் இறைவாழ்த்து பாடினா். சிறப்பு விருந்தினராக குழித்துறை ஸ்ரீ தேவிகுமரி மகளிா் கல்லூரியின் பொருளறிவியல் துறை உதவிப் பேராசிரியை ஸ்ரீஜா கலந்துகொண்டு பேசினாா். மாணவ ஆசிரியா் அா்ஜுன்கிருஷ்ணா வாழ்த்திப் பேசினாா்.
மாணவ ஆசிரியை ரீஜா வரவேற்றாா். மாணவ ஆசிரியை ஆஸ்லின் பென்சி நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை மாணவ ஆசிரியை பெமிலா தொகுத்து வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை ரயில்கள் தாமதமாக இயக்கம்

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

11.4.1976: பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

