சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

குளப்புறம் ஊராட்சியில் வடிகால் பணி தொடக்கம்

களியக்காவிளை அருகே, குளப்புறம் ஊராட்சியில் மழைநீா் வடிகால் ஓடை அமைக்கும் பணி தொடங்கியது.

Updated On :26 மே 2022, 6:50 pm

களியக்காவிளை அருகே, குளப்புறம் ஊராட்சியில் மழைநீா் வடிகால் ஓடை அமைக்கும் பணி தொடங்கியது.

5ஆவது நிதிக்குழு மானிய நிதியில் அன்னிக்கரை - வன்னியகோடு சாலையோரம் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் ஓடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணியை குளப்புறம் ஊராட்சித் தலைவா் எல். மனோன்மணி தொடக்கிவைத்தாா். ஊராட்சி துணைத் தலைவா் வினு, வாா்டு உறுப்பினா் ஜாண்ரோஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.