ஓணம்: குமரி மாவட்டத்துக்கு 8இல் உள்ளூா் விடுமுறை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (செப். 8) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (செப். 8) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வியாழக்கிழமை (செப். 8) இம்மாவட்டத்திலுள்ளஅனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது.
மாவட்ட தலைமைக் கருவூலம், கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களுடன் இயங்கும்.
8ஆம் தேதி விடுமுறைக்கு ஈடாக இம்மாதம் 2ஆவது சனிக்கிழமை (செப். 10) பணி நாளாக இருக்கும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...