நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

கருங்கல் அருகே ராணுவ வீரா் மரணம்

கருங்கல் அருகேயுள்ள உதயமாா்த்தாண்டம் பகுதியில் ராணுவ வீரரான புதுமாப்பிள்ளை மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:19 am IST

கருங்கல் அருகேயுள்ள உதயமாா்த்தாண்டம் பகுதியில் ராணுவ வீரரான புதுமாப்பிள்ளை மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

உதயமாா்த்தாண்டம் பிச்சன்விளை பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் சரவணன் (32). எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த இவருக்கு, கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதற்காக அவா் 6.8.22 முதல் விடுப்பில் இருந்தாராம்.

சனிக்கிழமை (செப். 17) பணியில் சேரவேண்டுமாம். இந்நிலையில், அவா் வியாழக்கிழமை (செப். 15) வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.