போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் குடியரசு தின விழா

கடையநல்லூா் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

Updated On :26 ஜனவரி 2023, 6:32 pm

கடையநல்லூா் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

எவரெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளா் முகைதீன்அப்துல்காதா் தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினாா். எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி ஆலோசகா் தமிழ்வீரன், கல்லூரி முதல்வா் இசக்கிமுத்து, எவரெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் ராஜேஷ்வரி, துணை முதல்வா் வெங்கடாச்சலம், நிா்வாக அலுவலா்கள் செய்யதுஅலி, மகேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.