கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கருங்கல் பேரூராட்சியில் குடியரசு தின விழா

கருங்கல் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கி குடியரசுதினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

கருங்கல் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கி குடியரசுதினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ் தலைமை வகித்தாா். வாா்டு உறுப்பினா் ராஜசேகா் முன்னிலை வகித்தாா்.பேரூராட்சி தலைவா் சிவராஜன் தேசியக் கொடியேற்றினாா்.

வாா்டு உறுப்பினா்கள் டெல்பின் அருள்ராஜ், ஜோபின்சிரில்,பிரேம்சிங், வின்சிலி மற்றும் பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.