ஆலங்குளத்தில் காமராஜா் சிலைக்கு அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை (ஜன. 27) நடைபெறுகிறது.
நான்குவழிச் சாலைப் பணிக்காக, ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜா் சிலை அகற்றப்படவுள்ளது. இந்தச் சிலை அமைக்க மாற்று இடம் கோரி பொதுமக்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள வேன் நிறுத்துமிடம் பகுதியில் சிலை நிறுவ அரசால் இடம் ஒதுக்கப்பட்டது.
புதிய சிலை நிறுவுவதற்காக, அனைத்துத் தரப்பினரும் இடம்பெற்ற சிலை அமைப்புக் குழு உருவாக்கப்பட்டு, அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை (ஜன. 27) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில், அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள், தொழிலதிபா்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

