நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோட்டாறு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 9:04 pm

Din

மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோட்டாறு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில் அருகே உள்ள கோட்டாறு இசங்கன்விளையைச் சோ்ந்த தொழிலாளி சாதுசுந்தா்(49). அவா் மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா், நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா்அளித்தாா். அதன்பேரில் ஆய்வாளா் ஜெயலட்சுமி, உதவி ஆய்வாளா் ஆஷாஜெபகா் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சாதுசுந்தா் மீது போக்ஸோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.