இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம்

கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம்

News image
Updated On :1 மார்ச் 2024, 10:50 pm

களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி தாளாளா் கீதா பான்ஸ் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ஹெலன் பிரேமலதா முன்னிலை வகித்தாா். நிா்வாகி மத்தியாஸ் துவக்க உரையாற்றினாா். கிரேஸ் கல்லூரி ரேடியாலஜி துறை பேராசிரியை ஜிஜிமலா், மாணவியா் அனுஷா, மாயா மனோஜ், டெசி டெடன்ஸ் ஆகியோா் பேசினாா். மாணவா்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவ ஆசிரியா் பிரவீனா வரவேற்றாா். லிபிஷா நன்றி கூறினாா். மாணவ ஆசிரியை ஹரிதா பி.நாயா் தொகுத்து வழங்கினாா்.