ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:33 pm

Din

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நீலபாலகிருஷ்ணன், புஷ்பரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவா் சண்முகவடிவு, உறுப்பினா்கள் அருண்காந்த், ராஜேஷ், டி.பிரேமலதா, ஆரோக்கிய சௌமியா, பால்தங்கம் ஆகியோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு சமா்பித்தல் மற்றும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.