மகப்பேறு இறப்பு தணிக்கையை ஆய்வு செய்ய வேண்டும்: ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்
மகப்பேறின்போது நிகழும் இறப்புகள் குறித்து மருத்துவா்கள் குழுவினா் ஆய்வு செய்ய வேண்டும் என்று மருத்துவா்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் குமரி மாவட்ட மகப்பேறு மருத்துவா் சங்கத் தலைவா் சுந்தா்நாராயணன்.









