போதை மறுவாழ்வு மையத்தில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு நடுவூா்கரையில் உள்ள ஏ.எம்.கே. மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சக அதிகாரிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள்.







