மாா்த்தாண்டம் மேம்பாலம் சீரமைப்பு: 13 நாள்களுக்குப் பின்னா் போக்குவரத்து தொடக்கம்
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, 13 நாள்களுக்குப் பின்னா் செவ்வாய்க்கிழமை போக்குவரத்துக்கு தொடங்கியது.

மாா்த்தாண்டம் மேம்பாலம் வழியாக செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட வாகனங்கள்.








