ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

குளச்சலில் கடல் சீற்றத்தில் சிக்கி 3 படகுகள் சேதம்

குளச்சல் பகுதியில் கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால் புதன்கிழமை மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இருப்பினும் சீற்றத்தில் சிக்கி 3 படகுகள் சேதமடைந்தன.

News image

முட்டம் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாட்டுப் படகுகள்.

Updated On :16 அக்டோபர் 2024, 11:06 pm

Din

குளச்சல் பகுதியில் கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால் புதன்கிழமை மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இருப்பினும் சீற்றத்தில் சிக்கி 3 படகுகள் சேதமடைந்தன.

குளச்சல் கடல் பகுதியில் அலைகள் அதிக உயரத்தில் எழுந்ததால், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 300 விசைப்படகுகள், 2,500 நாட்டுப்படகுகள் பாதுகாப்பு கருதி, முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றத்தில் சிக்கி ஒரு விசைப்படகும், இரு நாட்டுப் படகுகளும் சேதமடைந்ததாக மீன்வளத் துறையினா் தெரிவித்தனா்.