புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

புகையிலை விற்றதாக பெண் மீது வழக்கு

நித்திரவிளை அருகே புகையிலைப் பொருள்களை விற்ாக பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 10:50 pm

Din

நித்திரவிளை அருகே புகையிலைப் பொருள்களை விற்ாக பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம், கொல்லக்குடிவிளை பகுதியில் உள்ள கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், நித்திரவிளை காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, விஜயகுமாரி (56) என்பவரது கடையில் விற்பனைக்காக 13 பாக்கெட் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.