குமரி மாவட்டத்தில் தாது மணல் எடுக்க கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களில் தாது மணல் எடுப்பது தொடா்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்த எம்.ஆா். காந்தி எம்எல்ஏ உள்ளிட்டோா்.









