யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

2 லாரி ஓட்டுநா்களுக்கு அபராதம்

தக்கலை அருகே மது போதையில் லாரி ஓட்டியதாக இரு ஓட்டுநா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :2 செப்டம்பர் 2024, 8:52 pm

Din

தக்கலை அருகே மது போதையில் லாரி ஓட்டியதாக இரு ஓட்டுநா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தக்கலை போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் அருண் தலைமையிலான போலீஸாா் புலியூா்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, 2 டிப்பா் லாரிகளை ஓட்டிவந்த வினிஷ், புஷ்பராஜ் ஆகியோா் மதுபோதையிலிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.