நாகா்கோவில் பகுதியில் விஜய்வசந்த் எம்.பி. சுற்றுப்பயணம்
நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் விஜய் வசந்த் எம்.பி. புதன்கிழமை சுற்றுப்பயணம் செய்து, மக்களவைத் தோ்தலில் தனக்கு வாக்களித்தவா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

மக்கள் மத்தியில் பேசுகிறாா் விஜய்வசந்த் எம்.பி. உடன், மேயா் ரெ.மகேஷ், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா் உள்ளிட்டோா்.










