காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கன்னியாகுமரியில் வியாபாரிகள் சங்கத்தினா் கடையடைப்பு

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த.வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னியாகுமரியில் அனைத்து சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை கடையடைப்பு நடத்தப்பட்டது.

News image

கன்னியாகுமரியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் வெறிச்சோடிக் காணப்பட்ட முக்கடல் சங்கமம் பகுதி.

Updated On :12 செப்டம்பர் 2024, 11:28 pm

Din

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த.வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னியாகுமரியில் அனைத்து சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை கடையடைப்பு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த.வெள்ளையன்

செப்.10 ஆம் தேதி காலமானாா். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகேயுள்ள பிச்சிவிளையில் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னியாகுமரியில் அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை கடையடைப்பு நடத்தப்பட்டது. இதன் காரணமாக முக்கடல் சங்கமம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.