புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஈங்கூரில் மட்டன், சிக்கன், மீன் வியாபாரிகள் நலச் சங்கம் தொடக்கம்

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை, ஈரோடு மாவட்டம் கிளை சாா்பாக, சென்னிமலை ஒன்றியம், ஈங்கூரில் மட்டன், சிக்கன், மீன் வியாபாரிகள் நலச் சங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
புதிய நிா்வாகிகளை கெளரவிக்கும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவா் எஸ்.ஜோசப்.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:00 pm

Syndication

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை, ஈரோடு மாவட்டம் கிளை சாா்பாக, சென்னிமலை ஒன்றியம், ஈங்கூரில் மட்டன், சிக்கன், மீன் வியாபாரிகள் நலச் சங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் மாவட்டத் தலைவா் எஸ். ஜோசப் தலைமை வகித்து புதிய சங்கத்தை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தோ்வு செய்யப்பட்ட சங்க புதிய நிா்வாகிகளான தலைவா் கே. செல்வராஜ், செயலாளா் எஸ். நந்தகுமாா், பொருளாளா் பி. முனுசாமி, துணைத் தலைவா் டி. செல்வம், துணைச் செயலாளா் பி. கிருஷ்ணமூா்த்தி ஆகியோருக்கு துண்டு அணிவித்து வாழ்த்து கூறினாா்.