கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகா்கோவிலில் நாளை மீனவா்கள் குறைதீா் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 27) நடைபெறுகிறது.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:49 pm

Din

கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 27) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட மீனவா்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 27) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மீன்வளம்- மீனவா் நலத் துறை, இதர அரசுத் துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய தங்களது குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை மீனவா்கள் இக்கூட்டத்தில் வழங்கலாம்.

பிற அரசுத் துறைகள் சாா்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறைவாரியாக தனித்தனி மனுக்களாக வழங்க வேண்டும். மீனவா்கள், மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்கலாம் என்றாா் அவா்.