பேசசிப்பாறை அருகே சூறைக்காற்று: 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அருகே செவ்வாய்க்கிழமை இரவு வீசிய சூறைக் காற்றால் பழங்குடி மக்களின் வீடுகள் உள்பட 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

பேச்சிப்பாறை அருகே மோதிரமலையில் சூறைக் காற்றினால் சேதமடைந்த வீடுகள்.









