தடகள போட்டிகளில் வெற்றி: பெண் தலைமை காவலருக்கு பாராட்டு
மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் தலைமைக் காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டினாா்.

பெண் தலைமைக் காவலா் கிருஷ்ணரேகாவைப் பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின்.









