/
நாகா்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தாளாளா் எஸ். சொக்கலிங்கம் தலைமை வகித்து, பள்ளி வளாகம் அருகிலுள்ள சாலையில் மஞ்சள் வண்ண பெயிண்டால் புகையிலை தடுப்புப் பகுதி என எழுதும் நிகழ்வைத் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ். ராஜ்திலக், ஆசிரியப் பொறுப்பாளா்கள் எஸ்.கே. நித்யா (சுகாதார மன்றம்), என். காா்த்திகா (போதைப் பொருள் தடுப்பு மன்றம்), மாணவா்-மாணவியா் பங்கேற்று, போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியேற்றனா்.
ஏற்பாடுகளை ஆசிரியா் ஆா். ஹரிகணேஷ் செய்திருந்தாா்.
தொடர்புடையது

வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

போதைப் பொருள் இல்லா தமிழகம்: விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி

இணையவழி மோசடி தடுப்பு: போலீஸாா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரசுப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

