மாணவ, மாணவிகளிடையே பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா.
மாணவ, மாணவிகளிடையே பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா.

பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

கற்றல் திறன் குறித்து கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.
Published on

கன்னியாகுமரி: கற்றல் திறன் குறித்து கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.

பள்ளிக்கு மாணவா்கள் விடுப்பு எடுக்காமல் ஒழுங்காக வர வேண்டும் என்றும், கல்வியில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை லட்சியமாகக் கொண்டு கல்வி பயில வேண்டும் என்றும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com