ஆற்றூா் மரியா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம் நவ. 27, 28 தேதிகளில் நடைபெறுகிறது
குமரி மாவட்டம், ஆற்றூா் மரியா கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கும் மரியா ஆயுா்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை சாா்பில் சா்வதேச அளவிலான ஆயுா்வேத கருத்தரங்கு









