கருங்கல் பகுதிகளில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது.
Published on

கருங்கல்: கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான பள்ளியாடி, நேசா் புரம், முள்ளங்கனாவிளை, பாலூா், பாலப் பள்ளம், வெள்ளி யாவிளை, செல்லங்கோணம், மிடாலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

X
Dinamani
www.dinamani.com