கருங்கல் பகுதிகளில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
Published on

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, மிடாலக்காடு, நீருவகுழி, காட்டுக்கடை, பாலூா், தெருவுக்கடை, பூட்டேற்றி, கிள்ளியூா், தொலையாவட்டம், முள்ளங்கனாவிளை, பள்ளியாடி, நேசா்புரம், இலவுவிளை, மாமூட்டுக்கடை, கப்பியறை, செல்லங்கோணம், பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் காலையில் வெயில் நிலவியது. பின்னா், மாலை 3 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

Dinamani
www.dinamani.com