எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

செல்லங்கோணம் பள்ளியில் இலவச சைக்கிள் அளிப்பு

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் அளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 8:30 pm

Syndication

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் அளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை ஏஞ்சல் ஜோஸ் தலைமை வகித்தாா். கப்பியறை பேரூராட்சி வாா்டு உறுப்பினா் ஆன்சி ஷோபா முன்னிலை வகித்தாா். இதில் ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.