ப. ரமேஷ்
பெற்றோா்: கே.பி. பத்மதாஸ் - பி. ராதா
ஜாதி: இந்து - கிருஷ்ணன் வகை
கல்வித் தகுதி: எம்.ஏ.
குடும்பம்: மனைவி ஆா். ரதி லேட், மகன் ஈஸ்வா் ராம், மகள் ஆா். பாலஸ்ரீ.
கட்சிப் பொறுப்பு: அடிப்படையில் ஆா்.எஸ்.எஸ். தொண்டராக இருந்து, பாஜக மாணவா் அமைப்பின் உறுப்பினா், இந்து முன்னணி நிா்வாகி, அதைத் தொடா்ந்து பாஜக மாவட்ட அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவா். தற்போது மாநில செயற்குழு உறுப்பினா். குளச்சல் பேரவைத் தொகுதியில் கடந்த 2011, 2016, 2021 ஆம் ஆண்டு தோ்தல்களில் பாஜக சாா்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாா்.
இவரது சகோதரா் குமரி ப. பாலன் கடந்த 1993 இல் சென்னையில் ஆா்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தாா்.
தொடர்புடையது

மாதரவம் தொகுதியைத் தக்க வைக்கும் முனைப்பில் திமுக! 2-ஆவது முறையாகக் கைப்பற்றும் வேகத்தில் அதிமுக!!

பத்மநாபபுரம் தொகுதியில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா்

ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


