/
கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா போட்டியைத் தொடங்கி வைத்தாா். தடிக்காரக்கோணத்தில் தொடங்கிய மாரத்தான், பூதப்பாண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், ஒவ்வொரு வாக்கின் வலிமை குறித்தும் பொதுமக்களிடையே விரிவான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல்குமாா், இளைஞா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்ட மாதிரி வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

ரெட்டியாா்பட்டியில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான்

நாகா்கோவிலில் கல்லூரி மாணவா்கள் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



