/
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலப்பள்ளம், மத்திக்கோடு, மிடாலக்காடு, காட்டுக்கடை, செல்லங்கோணம், கப்பியறை, மிடாலம், மேல் மிடாலம், பாலூா், திப்பிரமலை, முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி, வாகவிளை, மாமூட்டுக்கடை, கொல்லஞ்சி, இலவுவிளை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் சாரல் மழை பெய்தது.
தொடர்புடையது

கருங்கல் பகுதியில் மிதமான மழை!
சாத்தூா் வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை
கருங்கல்லில் சாரல் மழை
குஜிலியம்பாறை பகுதியில் மழை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



