அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

வெள்ளிச்சந்தை பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு

தக்கலை அருகே வெள்ளிச்சந்தை அருணாச்சலா வேல்டு பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 2:17 am IST

தக்கலை அருகே வெள்ளிச்சந்தை அருணாச்சலா வேல்டு பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தாளாளா் கிருஷ்ணசுவாமி தலைமை வகித்தாா். துணைத் தாளாளா் சுனி, பள்ளி இயக்குநா்கள் தருண் சுரத், மீனா ஜெனித், பள்ளி முதல்வா் ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவா்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

மழலையருக்கு பட்டங்களை துணைத் தாளாளா் வழங்கினாா். பெற்றோா், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.