/
தக்கலை, ஏப். 27: தக்கலை அருகே பணி முடிந்து சைக்கிளில் சென்ற தொழிலாளி மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
தக்கலை அருகே உள்ள கீழகல்குறிச்சியைச் சோ்ந்தவா் ராஜு (64). இவா் பெட்ரோல் நிலையத்தில் வேலைசெய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை பணி முடிந்து சைக்கிளில் திருவனந்தபுரம்-நாகா்கோவில் சாலையில் சென்றபோது, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் இவா் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட ராஜு படுகாயமடைந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தியவரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மின்கம்பத்தில் பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மீது பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026


