கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஜஸ்டின் (46). இவா் அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக புதுக்கடை போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டதில் 31 பாக்கெட் புகையிலையை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
புதுக்கடை போலீஸாா் ஜஸ்டின் மீது வழக்குப் பதிந்து, 31 பாக்கெட் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளைஞருக்கு கொலை மிரட்டல்: 5 போ் மீது வழக்கு

வீடு புகுந்து பெண்ணைத் தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

இளைஞரைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு
மீனவரைத் தாக்கியதாக இளைஞா் மீது வழக்கு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



