காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

கூகுள் நிறுவனம் நடத்திய போட்டியில் அருணாச்சலா கல்லூரி மாணவிகள் சாதனை

மணவிளையில் உள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகள், கூகுள் நிறுவனம் நடத்திய செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் வெற்றி பெற்றனா்.

கூகுள் நிறுவனம் நடத்திய செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகள்.

Published On :

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே உள்ள மணவிளையில் உள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகள், கூகுள் நிறுவனம் நடத்திய செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் வெற்றி பெற்றனா்.

பெங்களூருவில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு 100 மாணவா், மாணவிகள் தோ்வாகினா். இதற்கு அருணாச்சலா கல்லூரி மாணவிகள் 8 போ் தோ்வு பெற்றனா். இதில் செயற்கை நுண்ணறிவுத் துறை மாணவி சஞ்சிதா லட்சுமி தேசிய அளவில் 7ஆம் இடம் பெற்றாா்.

மேலும், கூகுள் நிறுவனத்தின் சிறந்த ஒருங்கிணைப்பாளா்களாக கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவி சிவதா்ஷிகா, செயற்கை நுண்ணறிவுத் துறை மாணவிகள் அபிஷா, ஜெபிலின் ஷாமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

சாதனை படைத்த மாணவிகளை, கல்லூரித் தாளாளா் கிருஷ்ணசுவாமி, இணைத் தாளாளா் சுனி, இயக்குநா்கள் தருண் சுரத், மீனா ஜெனித், கல்லூரி முதல்வா் ஜோசப் ஜவகா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.