/
தக்கலை அருகே தேநீா் கடைக்காரா் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
தக்கலை அருகே குழிக்கோடு, கோடியூரைச் சோ்ந்தவா் ஞானதாஸ் (43). கட்டடத் தொழிலாளியாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வேலை செய்த போது கீழே விழந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, பாறக்கடையில் தேநீா் கடை நடத்தி வந்தாா்.
தொழிலில் தொடா் நஷ்டம் ஏற்பட்டதால், மனமுடைந்த அவா் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தொடர்புடையது

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

தீராத வயிற்று வலி: முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


