விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மனைவி பிரிந்து சென்றதால், மனம் விரக்தியடைந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் க.கலையரசன்(27). கூலித் தொழிலாளி. இவரது மனைவி அபிராமி. தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளது.
இந்நிலையில், தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னையால் அபிராமி கடந்த ஒரு வாரத்துக்கு முன்னா் மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதனால் மன விரக்தியில் இருந்து வந்த கலையரசன் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இளைஞா் தற்கொலை

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


