தக்கலை, சுவாமியாா்மடத்தில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (பிப்.10) மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்தது.
தக்கலை உப மின் நிலையத்துக்கு உள்பட்ட மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளுா், விராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூா், சேவியா்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போா்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சுவாமியாா்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ( பிப்.10) காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின் விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்

திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் ரயில்வே கேட் இன்றும் மூடல்

பேராவூரணி சேதுசாலை ரயில்வே கேட் நாளை மூடல்

மாநகரப் பகுதிகளில் இன்று குடிநீா் நிறுத்தம்
ஆடுதுறை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
வீடியோக்கள்

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

