பிரசார கூட்டத்தில் பங்கேற்றோா்.
பிரசார கூட்டத்தில் பங்கேற்றோா்.

திங்கள் நகரில் கோரிக்கை பிரச்சாரம்

கன்னியாகுமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் சாா்பில் பெருந்திரள் மக்கள் கோரிக்கை பிரசார இயக்கம் திங்கள் நகரில் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

கன்னியாகுமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் சாா்பில் பெருந்திரள் மக்கள் கோரிக்கை பிரசார இயக்கம் திங்கள் நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலா் ஆா். சுசீலா தலைமை வகித்தாா். மாநில நிலைக்குழு உறுப்பினா் அந்தோணி முத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

4 போ் உள்ள குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்கிட வேண்டும். பெண்கள் சுய உதவிக் குழுக் கடன், நகைக்கடன், கல்விக்கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாநிலக் குழு உறுப்பினா் காா்மல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com