லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மரியகிரி கல்லூரியில் தீயணைப்பு பயிற்சி முகாம்

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி இளங்கலை முதலாமாண்டு மாணவா்களுக்கான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

தீயணைப்பு பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

Published On :2 ஜூலை 2026, 5:50 am IST

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி இளங்கலை முதலாமாண்டு மாணவா்களுக்கான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் பிராங்கிளின் ஜோஸ், கல்லூரி நிதி காப்பாளா் ஜெஸ்டின், கல்லூரி முதல்வா் சுபாஷ், கல்லூரி கண்காணிப்பாளா் ரெஞ்சு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கொல்லங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள், பேரிடா் காலங்களில், தீ விபத்துகளின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து விளக்கினா். மாணவா்கள், துறைத் தலைவா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.