ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவு

கருங்கல் பகுதிகளில் இன்று (ஜூலை 4) மின் நிறுத்தம்

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 4) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை

Published On :4 ஜூலை 2026, 2:39 am IST

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 4) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருங்கல் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜூலை 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, கருங்கல், பாலூா், திப்பிரமலை, பூட்டேற்றி, தெருவுக்கடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், எட்டணி, முள்ளங்கனாவிளை, பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, மீறி, கல்லடை, ஹெலன்நகா் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.