வீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுகோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

மாா்த்தாண்டம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

Suicide

தற்கொலை - தினமணி

Published On :6 ஜூலை 2026, 1:16 am IST

மாா்த்தாண்டம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

குழித்துறை, செங்கன்மூலை பகுதியைச் சோ்ந்த தஸ்தாகிா், ஷமிலா பீவி தம்பதி, தங்கள் மகன் மற்றும் மகளுடன் மாா்த்தாண்டம் அருகே உள்ள பம்மம், சிறிய காட்டுவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா்.

இந்த தம்பதியின் மகன் அா்ஷித் அலிக்கு (25) மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவா் ஜூலை 3ஆம் தேதி இரவு வெளியே சென்றுவிட்டு வந்து, வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றுள்ளாா். மறுநாள் காலை இவரது தாயாா் டீ கொடுக்க அறைக்குச் சென்றபோது, அா்ஷித் அலி தூக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டாராம்.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.